45 வருடமாக சினிமாவில் இருக்கும் ராதிகா.? ஏன், இவருக்கு மட்டும் இது கிடைக்கவில்லை..!! கோபத்தில் சரத்குமார் செய்த காரியம்.?

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ராதிகா. இவர் அதை பிறகு வயதான காரணத்தினால் சினிமாவில் கதாநாயகியாக

 

நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இப்பொழுது சீரியலிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் அடிப்படையில் இவர் சினிமாவிற்கு வந்த 45 வருடங்கள்

 

மேல் ஆகிவிட்டது ஹீரோனியாக நடித்துக் கொண்டிருந்தவர். தற்பொழுது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில்

 

பேசிய பொழுது நடிகர் சரத்குமார் சிறந்த நடிகை என்று சொன்னால் அதில் ராதிகாவும் ஒருவர். ஆனால், தற்பொழுது வரை அவருக்கு தேசிய விருது தரப்படவில்லை.. அதற்கு என்ன காரணம்.? என கோபமாக கேள்வி ஒன்று எழுப்பி உள்ளார்.

 

மேலும், அவரது மகள் வரலட்சுமி சினிமாவைப் பற்றி நான்கு படித்துவிட்டு தான் நடிகையாக இருந்து வருகின்றார் என்று நடிகர் சரத்குமார் நிகழ்ச்சியில் வெளிப்படையாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார்…

 

Comments are closed.