குடும்பத்திற்காக வாழ்க்கையை தியாகம் செய்த நடிகை..!! மொத்த சொத்தும் பறிபோய் அனாதையாக நின்ற நடிகை..!!

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்து ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையே இழந்து இருக்கின்றார். அப்படி இருக்கும் நடிகை சொத்துக்காக குடும்பமே ஏமாற்றி உள்ளது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை பானுப்பிரியா தான்.

 

இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளார். இப்பொழுதே நடிகையாக நடிக்கவில்லை என்றாலும் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி வருகின்றார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

 

அதன் பிறகு சில வருடத்தில் கணவரை பிரிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் தனது குடும்பத்திற்காகவே கொடுத்துள்ளார். மேலும், அவர் பெயரிலிருந்து சொத்துக்களையும் அனைத்தையும் அவரது அம்மா, அப்பா, தங்கை

 

அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்கான சொந்த வீட்டையும் அவருடைய பெயரில் மாற்றி விட்டார்கள். அதன் பிறகு சீரியலில் நடித்து சம்பாரித்து வைத்திருந்த பணத்தையும் அவர் சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அப்பொழுது நடந்த பிரச்சனையின் காரணமாக

 

இந்த குடும்பமே அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டது. அதன் பிறகு கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று நினைத்தால் அது உன் நீடிக்க வில்லை. அவரும் உடல் நலக் குறைவின் காரணமாக இறந்து போனார். அதன் பிறகு தன் மகளுக்காகவும் வாழ தொடங்கி விட்டார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.