வடிவேலுவை அடிக்க சென்ற காமெடி நடிகர் சுப்புராஜ்..!! இப்படி செய்தால் சும்மாவா இருப்பேன்.?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக வடிவேலு காமெடி மூலம் ஏராளமான ரசிகர்களை கவிழ்ந்துள்ளார். அவருடன் இணைந்து பல காமெடி நடிகர்கள் பணியாற்றி உள்ளார்கள்.

 

அந்த வகையில் போண்டாமணி, பென்சமின், முத்துக்காளை, சாரப்பாம்பு சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார்கள். சமிபத்தில் நடந்த சமீபத்தில் நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

 

அதில் 2019 விஜயகாந்த் அரசியலில் என்ற பொழுது வடிவேலு. அவரை கண்டபடி விமர்சித்துள்ளார். அதனால் எனக்கு வடிவேலுவை பிடிக்காமல் போனது. நான் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் விஜயகாந்த் கையால் சாப்பிட்டு இருக்கின்றேன்.

 

அவர் தினமும் என்ன சாப்பிடுகின்றாரோ. அதே தான் எங்களுக்கும் கொடுப்பார் தினமும் மூன்று வேளை கறி சோறு கூட நாங்கள் சாப்பிட்டு இருக்கின்றோம். அவர்தான் எனக்கு அப்பா அம்மாவாக இருந்து உதவி செய்துள்ளார்.

 

அப்படி இருக்கும் மனிதரே திட்டினால் சும்மாவா பார்த்துக் கொண்டிருப்பேன். அதனால்தான் நான் வடிவேலுவை நேரிலே சென்று அடிக்க வேண்டும் நினைத்தேன். ஆனால், இவர் தான் என்னை தடுத்து விட்டார் என்ற சமீபத்தில் கொடுத்து ஒரு பேட்டியில் இவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.