மரண வேதனையை அனுபவிக்கும் சமந்தா.? இதெல்லாம் தேவைதானா என்று கேட்ட ரசிகர்கள்..!! புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்..!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.

 

மேலும், இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி  உள்ளார். அதன் மூலம் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், நயன்தாராவுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில்

 

அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது இடத்தை இவர் பிடித்துள்ளார். சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த இவர் சில மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு

 

சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளிவந்த யசோதா, சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் ஒரு அளவுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அப்படி ஒரு நிலையில் தன்னுடைய ஓய்வு நேரத்தில்

 

ஜிம்மில் சமந்தா ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பாத் டப்பில் முழுவதுமாக ஐஸ் கட்டிகளை போட்டு அதில் பயிற்சி எடுத்து வருகின்றார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.