அச்சு அசல் கமல் போலவே இருக்கும் நபர்..!! இணையத்தை கலக்கி வரும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் இன்று வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உலகநாயகன் கமலஹாசன். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பு என பல

 

திறைமைகள் கொண்டு உள்ளார். மேலும், இவரது நடிப்பு கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படம்

 

நடிகர் கமலின் திரை வாழ்க்கையில் ஒரு சாதனை திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், அடுத்தபடியாக நடிகர் கமலை வைத்து இயக்குனர் வினோத் இயக்க உறுப்பினராக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஆனால், அதற்கான எந்த ஒரு அதிகார பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு பிடித்த நடிகர் போன்று அவர்களும் வேடமிட்டு அதனை வீடியோவாகவும்

 

புகைப்படமாகவோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் ஒரு ரசிகர் கவலை போன்று வேடமிட்டு வீடியோ கொண்டு எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தான் ரகிகர்கள் மத்தியில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.