சிவாஜிக்கு பிறகு விஜய் தான் இதற்கு சரியான ஆள்..!! விஜயின் செயலால் பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் வியந்துள்ளார்கள்.?

தமிழ் சினிமாவில் இன்று வசூலில் மன்னனாக கொடி ஏற்றி பறந்து வருபவர் தான் நடிகர் விஜய். மேலும், இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திரைப்படம் முழுவதும் ஆக்சன் திரைப்படமாக தான் உருவாகி வருகின்றது. மேலும், நடிகர் விஜயுடன்

 

இணைந்து பல முன்னணி பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்கிற்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில்

 

சிவாஜிகணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு எட்டு மணிக்கு வர சொன்னாள் 7 மணிக்கு அங்கு வந்து விடுவார். ஷூட்டிங் நேரத்தை எப்போதுமே அவர் தவற விட மாட்டார். அதன் காரணமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுக்கும்

 

பிடித்த ஒரு நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு அடுத்தபடியாக தற்பொழுது நடிகர் விஜய் தான் அந்த இடத்தில் இருந்து வருகின்றார் என்ற தற்பொழுது சினிமா வட்டாரத்திற்கு கூறப்படுகின்றது…

 

Comments are closed.