33 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் விஜயின் தங்கை..!! அதற்கு வீடியோவாக பதில் அளித்த நடிகையின் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது கேரியரில் முக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் கில்லி. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

 

அவரை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் ரீமிக்ஸ் படமாக இருந்தாலும் நகைச்சுவையும்

 

காதலும் மக்களை அதிகமாக கவனம் உள்ளது. மேலும், அந்த திரைப்படத்தில் விஜய்யும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெனிபர். இவர் கில்லி படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது

 

இவருக்கு 19 வயது ஆனது. தற்பொழுது இவருக்கு 33 வயதாகி வருகின்றது. இவர் தற்பொழுது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பணியை செய்து வருகின்றார். இப்படி நிலையில் இப்படி திருமணம் செய்து கொள்ளாமலும்

 

குழந்தை பெற்றுக் கொள்ளாத இருப்பதை பார்த்து சமுதாயம் பேசும் பேச்சுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer)

Comments are closed.