சினிமாவை விட்டு ஓடிவிடு என்று லாஸ்லியாவை மிரட்டிய ரவிக்குமார்..!! பொது இடம் என்று கூட பார்க்காமல் முகம் சுளிக்க வைத்த இயக்குனர்..!! இதற்கு இதுதான் காரணமா.?

சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்காக பல பிரபலங்கள் போராடி வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லாஸ்ட்லியா என்பவர்.

 

இவர் இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் விவரிக்கப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அந்தப் படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல ஒரு வெற்றியை கொடுத்துள்ளது. அந்த திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது லாஸ்ட்லியாவை பார்த்து எதார்த்தமாக கலாய்த்து உள்ளார். அது தற்பொழுது சர்ச்சையாக எழுந்துள்ளது நீ கொஞ்சம் குண்டாகி விடு

 

அப்பொழுது தான் தமிழ் சினிமாவில் உனக்கு நிரந்தர இடம் கிடைக்கும் இல்லை என்றால் நீ இப்படி ஒல்லியாகவே இருந்தால் ஹிந்தி சினிமா பார்க்கும் ஓடிவிடு என்ற அவரை வம்பு இழுக்கும் வகையில் பேசியுள்ளார்…

 

Comments are closed.