இயக்குனர் பிரபு சாலமன் குடும்ப புகைப்படம்..!! புகைப்படத்தை பார்த்து இந்த பிரபலங்கள் உங்களது மகளா என்று வியந்த ரசிகர்கள்..!!

இயக்குனர் பிரபு சாலமன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மைனா என்ற காதல் சோகம் திரைப்படத்தை இயக்கி வெற்றியை இயக்குனராக திகழ்ந்து வருகின்றார். அந்தப் திரைப்படத்தைத் தொடர்ந்து கும்கி, கயல், சாட்டை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 

இவர் திருமணம் செய்து கொண்டே இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். அந்த வகையில் அவரது மகள் டிக் டாக் என்ற வலைத்தள மூலம் பிரபலம் ஆகி உள்ளார். மேலும், அவரது மகன்

 

சாமுவேல் சஞ்சய் அவரும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் தகப்பா என்ற திரைப்படத்தில் விஜய் டிவியின் பிரபலம் பப்பு, மதுரை முத்து போன்ற பல நடித்துள்ளார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பிரபு சாலமனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் இந்த வலைத்தளத்தில் பிரபலமாக இருந்தாரா உங்களது மகள் என்று

 

கமெண்டிலே தெரிவித்து வருகின்றார்கள். இவரும் கூடிய விரைவில் சினிமாவில் நடிப்பாரா என்று தங்களுடைய கருத்துக்களை அந்த வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.