விஜய் டிவி பிரபலம் குரேஷியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சி மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் பிடித்து பலரும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஒரு சிலர் மட்டுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி

 

அதன் பிறகு வெள்ளித்திரைகள் சென்று கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு சில சரியான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பலரும் இருந்து வருகின்றார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் kpy என்ற நிகழ்ச்சியில் மூலம் இன்று வரையும் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் குரேஷி என்பவர்.

 

இவர் காமெடியை மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் ஏற்படுத்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல் இவர் மிமிக்கிரி செய்தும் இருந்து வருகின்றார். மேலும், இவர் கலக்கப்போவது யாரு ஐந்தில் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார்.

 

அதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் குவித்து கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகின்றார்.

 

மேலும், இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் ஆகிவிட்டால்.

 

அவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படமோ அல்லது சிறு வயது புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் குறைய செய்யும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.