நடிகை ப்ரியாமணியின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்..!! அதில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் பெரிய நடிகையாக உருவாக வேண்டிய எதிர்பார்த்தவர்கள். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் மற்ற மொழிக்கு சென்று நடித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கண்ணால் கைது செய்கின்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை பிரியாமணி என்பவர். அதன் பிறகு இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து

 

மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை, சகுந்தலா என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து வந்த காலம் விட இருந்தார். அதன் பிறகு இவர் காதலுக்கு வந்த நபரை இவர்களது வீட்டில் சம்மதத்துடன்

 

இவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் ரியாலிட்டி ஷோர்களை நடுவராக பணியாற்றி வருகின்றார். ஒரு சில திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும்

 

ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவரது திருமண புகைப்படமும் சமீபத்தில் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.