கோலாகலமாக மகனின் பிறந்த நாளை கொண்டாடிய காஜல் அகர்வால்..!! வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பல முன்னணி பிரபலத்துடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 2004 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமா மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் கடந்த, ஆண்டு வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த

 

கோமாளி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இவர் சமூகத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு

 

பிறகு நடிப்பது கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் தன்னுடைய குழந்தைகள் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

 

அந்த வகையில் இவரது மகனின் பிறந்த நாளுக்கு பல முன்னணி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.