விஜயின் மகன் இயக்கிய குறும்படம் வெளியானது.? அதனைப் பார்த்து வியந்த விஜயின் ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

114

உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள்

 

மிகப்பெரிய அளவு வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது. தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவருக்கு

 

சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றார். அந்த வகையில் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அவரது மகனை நடனமாட வைத்திருப்பார். அதனை தொடர்ந்து அவரது மகளை

 

தெறி திரைப்படத்தில் கடைசி காட்சியில் நடிக்க வைத்து இருகின்றார். இவரது மகன் இயக்கிய குறும்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த குறும்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்துள்ளார்கள்.

 

இவர் கண்டிப்பாக அவரது அப்பா விஜய் வைத்து படத்தை இயக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறி வருகின்றார்கள். மேலும், அவரது மகன் இயக்கிய படத்தின் பெயர் Pull The Trigger. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்

 

Comments are closed.