நடிகை மோனிகாவின் திருமண புகைப்படம்..!! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்கள் கூட அதன்பிறப்பு நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடிகையாக நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் அவசர போலீஸ் 100 என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மோனிகா.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதன் பிறகு இவர் அழகி என்று திரைப்படத்தின் மூலமாக தான் மிகவும் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும்

 

சிலந்தி ஆகிய திரைப்படத்தில் நடித்து மோனிகா பிரபலமாகியுள்ளார். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி போன்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில்

 

இவர் மிகவும் பிரபலமாகி கொண்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை முழுவதுமாக இஸ்லாமும் மதத்தை கடைபிடித்து இஸ்லாமிய பெண்ணாக மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது திருமண புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியேற்றுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் தீயைய் பரவி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.