நடிகர் மனோபாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கி வரும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

928

தமிழ் சினிமா உலகில் ஏராளமான படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் தான் நடிகர் மனோபாலா என்பவர். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகம் திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இவருடைய நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் கிட்டத்தட்ட 900 படங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை ஒன்று வெளியிட்டுள்ளார்.

 

அந்த இதில் அவர் படித்தபடி மிகவும் சோகமான நிலையில் இருக்கும் புகைப்படம் தான். அது அதை பார்த்தவுடன் பல ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆனது உடல்நிலை சரியில்லை என்று அவர்களது ரசிகர்கள்

 

தங்களுடைய வேதனையை வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளார்கள். இப்படி என் நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் மனோபாலா அவரது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படமும் அதன் பிறகு எனது மகனுக்கு திருமணம் ஆனது. பிறகு குடும்பத்தில் எடுத்து கொண்ட சமீப காலப் புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.