ஆர் ஜே விக்னேஷின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? பல பிரபலங்கள் கலந்து கொண்ட திருமண புகைப்படம் உள்ளே..!!

188

சமீபகாலமாக youtube என்ற வலைத்தளம் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆர் ஜே விக்னேஷ் என்பவரும் ஒருவர். இவர் ஹிப் ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த

 

தமிழ் சினிமாவில் தனது நடிப்பை தொடங்கினர். இவர் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு youtube சேனலில் வேலை செய்து கொண்டு. அதன் பிறகு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்துள்ளார். அதன் பிறகு இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தையும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகள்

 

பிரபலங்கள் ஹாக்கி வருபவர்கள் சிறிய காலத்திலேயே நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் இவரும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் தனது திருமண புகைப்படத்தை

 

இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இவரது திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன் நின்று நடத்தியுள்ளார். அந்த வகையில் இவரது திருமண புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.