நடிகர் மதன் பாபுவின் மகளை பார்த்துள்ளீர்களா.? இத்தனை பாடல்களை அவர் பாடியுள்ளாரா.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றார்கள். அதில் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் செம ரீச் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி இன்று வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல்

 

டி.ஆர்.பி  குறையாமல் ரசிகர்களை பெரியளவு கவர்ந்து வருகின்றது சில நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் பேசப்படும் தலைப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாக ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி விடுவார்கள்.

 

அந்த வகையில் சூப்பர் ஹிட் பாடலை பாடிய ஒருவர் அதில் கலந்து கொண்டுள்ளார். ஆமாம், ஜனனி என்ற பாடகி அதில் கலந்து கொண்டுள்ளார். வீராப்பு என்ற திரைப்படத்தில் சுந்தர்சியை பார்த்து நடிகை கோபிகா படும் பாடலான

 

போனா வருவீரோ, ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான் என்ற பாடலை நான்தான் பாடினேன் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நகைச்சுவை நடிகர் மதன் பாபுவின் மகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதனை சொன்னவுடன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அதிர்ச்சியாகிவிட்டார். என்னது, மதம் பாபுவின் மகளா நீங்கள் என்று அவர் வியந்துள்ளார். அந்த வகையில் அவரது புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.