சிவாஜியை தேசிய விருதை வாங்க விடாமல் த டுத்த கமல்..!! காரண த்தை கூறி ரசிகர்களை நெகி ழ வைத்த சம்பவம்..!!

சி னிமாவில்   இருக்கும் பாலா   கலைஞ ர்கள்   எப்ப டியாவது   ஆஸ்கர் உறுதி வாங்கிவிட வேண்டும் என்று பலரும்   போ ரா டி   வருகின் றார்கள். அப்படி ஆஸ்கர் விருது இல்லை என்றால் கூட   இ ந்திய   சி னிமாவில்   உயரிய விருது தேசிய   வி ருதை   வாங்கி உலகம் முழுவதும் புகழ் அடைந்து   வி டலாம்   என்று பலரும்   தங்க ளுடைய   உழை ப்பை   காட்டி   வருகி ன்றார்கள்.

 

மேலும்,   இ ந்திய   சி னிமாவில்   இருக்கும் பலரும் ஒரு   முறை யாவது  தேசிய விருதை வாங்கி விட வேண்டும் என்று   க னவாக   பல ருக்கும்   இருந்து வருகின்றது. அந்த வகையில் 1954 ஆம்   ஆண்டி லிருந்து   வருடத்திற்கு ஒருமுறை   இ ந்திய   அரசா ல்   வழ ங்கப்ப ட்டு   வரும் இந்த விருது   வளர் ந்தோறும்

 

பல   தலைசி றந்த   கலைஞ ர்களுக்கு   கொடுக்க ப்பட்டு   வருகி றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 270 க்கும் மேற்பட்ட படத்தில் தனது   சிறப் பான   நடிப்பை   வெளிப்ப டுத்தி   வா ழ்ந்து   மட்டும்   ம றைந் த   நடிகர் தான் சிவாஜி கணேசன் இவரது நடிப்பை   பாரா ட்ட   வா ர்த்தை களே   கிடையாது.

 

அவரைப் போன்று இன்றுவரை யாராலும் நடித்து விட முடியாது என்று   கூறுகி றார்கள். அந்த வகையில் இவர்   ஏரா ளமான   விரு துகளை   வாங்கி உள்ளார். ஆனால், அவரது   வாழ் க்கையில்   வாங்காத ஒரு விருது என்றால் அது தேசிய   விரு துதான். ஏன் சிவாஜியின் நடிப்புக்கு   தேசி ய   விருது   கொடு க்கப்படவி ல்லை   என்று   ஆண் டிலிருந்து

 

இன்று வரை பல   ரசிகர்க ளுக்கு   கேள்வி யாகவும்   திகழ் ந்து   வருகி ன்றது. அப்படி ஒரு முறை சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது   கொடு த்துள்ளா ர்கள். ஆனால், அதை வாங்க விடாமல் நடிகர் கமல்   தடுத்து ள்ளார். அந்த வகையில் 1993 ஆம் ஆண்டு தேவர்மகன் திரைப்படம் மாபெரும்   வெற் றி   படமாக   அமை ந்தது.

 

அதில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி,நாச்சியார் உள்ள   பிரப லங்கள்   நடித்துள் ளார்கள்.அந்த வகையில் இந்த   திரைப்ப டத்தில்   மொத்தம் ஐந்து விருதுகள்   கொடுத்து ள்ளார்கள். அதில் சிவாஜிக்கு   கொடுக்க ப்பட் ட   சிறந்த துணை   நடிக ருக்கான   விருதை அவர் வாங்க கூடாது என்று கமல்ஹாசன்   தடுத்து ள்ளார்.

 

சிவாஜியும் வந்தா விருதை   வாங் குவதற்கு   ஆவ லுடன்   இருந்தார். ஆனால், கமல்ஹாசன் நீங்கள் இந்த   வி ருதை   வாங்க வேண்டாம் எனக்   கூறியு ள்ளார். உ டனே   சிவாஜி ஏன் வாங்க கூடாது என்று   கேட்டு ள்ளார். அதற்கு கமல்   உங்க ளுக்கு   துணை நடிகர் விருது எல்லாம் வேண்டாம் தாதா   சா ஹேப்   பா ல்கே   என்ற

 

தேசிய விருது   காட் டிலும்   உ யரிய   விருது உள்ளது. அதை   வாங் கலாம்   என்று   கூறியு ள்ளார். மேலும், கமல் சொன்ன   காரணத்தி ற்காக   சிவாஜி அந்த விருதை வாங்க   ம றுத்து ள்ளார். அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு சிறந்த   நடிக ருக்கான   தாதா சா   ஹேப்   பால்கே விருதை சிவாஜி   கணேச னுக்கு   வ ழங்கி   உள்ளா ர்கள்   என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.