முதன்மு றையாக சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை..!! இத்தனை ஆண்டுகள் சே ராமல் இருந்ததற்கு இதுதான் காரணமா.? விய க்க வைக்கும் தகவல் இதோ..

தமிழ் சினிமா உலகில் ஒரு   காலகட் டத்தில்   ரசிகர்களின் கனவு   க ன்னியாக   வலம் வந்து   கொண்டிரு ந்தவர்   நடிகை ஜோதிகா என்பவர். இவர் பல முன்னணி   நடிகர்க ளுடன்  ஜோடி  சேர்ந்து நடித்து   வந்துள் ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து

 

அதன் பிறகு அவரை   கா தலி த்து   தி ருமண ம்   செய்து கொண்டு   சி னிமாவில்   சில ஆண்டுகள் நடிக்காமல்   தவிர் த்து   வந்துள்ளார். அதன் பிறகு   கிட்ட த்தட்ட   ஆறு ஆண்டுகள் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க   வந்து ள்ளார்.

 

அந்த வகையில் 36   வய தினிலே   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   மீண்டும்   சி னிமாவில்   ரி-என்ட்ரி கொடுத்து   துணி ச்சலான   கதாபாத் திரத்தை   ஏற்று நடித்து   வந்து ள்ளார். அந்தப்   திரைப்ப டத்தை   தொடர்ந்து

 

பல   திரைப்ப டங்களை   இவர் நடித்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக   பெ ண்களு க்கு   முக்கிய த்துவம்   கொடுக்கும் வகையான கதைகளை   தே ர்ந்தெடு த்து   நடத்து   வருகி ன்றார். இதனை தொடர்ந்து   முதன்மு றையாக

 

மலை யாள   சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் சேர்ந்து நடிக்கப் போவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகிக்   கொண் டிருந்தது. அந்த வகையில் நடிகை ஜோதிகா மம்முட்டியுடன் நடிக்கும் படத்தின் பெயருடன் இருக்கும்   புகைப்ப டத்தை   இணை யத்தில்   வெளியேற் றுள்ளார்…

 

Comments are closed.