ஆதி படத்தில் குட்டி திரிஷாவாக அடுத்த குழ ந்தை யார் தெரியுமா.? என்னது, இன்று விஜய் டிவியில் முன்னணி பிரபலமா.? இணைய த்தை கலக்கும் புகைப்படம் இதோ..

நடிகர் விஜய் நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆதி என்ற திரைப்படம் உண்டு. இதில் சிறு வயது த்ரிஷாவாக நடித்த   குழ ந்தைதான்   சுசித்ரா என்பவர். இவர் இந்த சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக நடித்த வருகின்றார்.

 

மேலும், இவருக்கு   திரும ணம்    முடிந்து ள்ளது. தனது கணவருடன் பெங்களூரில் தற்பொழுது   வா ழ்ந்து   வருகின்றார். சமீபத்தில் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று   வெளியிட் டுள்ளார். நான் சிறுவயதில் நடன பயிற்சி கற்றுக்   கொண்டி ருக்கும்   பொழுது

 

ஆதி படத்தின் ஆடிசன் நடைபெற்றது. அப்பொழுது என்னுடைய அப்பா என்னை அங்கு கூட்டிச் சென்றுள்ளார். நான் அங்கு செல்வதற்கு முன்பாக த்ரிஷாவின்   கு ழந்தை   பருவ   நன்றி கையாக   யாரு தேர்வு செய்ய வேண்டும் என்று யோசித்து   வந்துள் ளார்கள்.

 

அப்பொழுது நான் அங்கு   நட னமாடிக்கொ ண்டு   சேட்டை செய்து   வந்து ள்ளேன். அப்பொழுது என்னை பார்த்த துணை இயக்குனர் எங்களை எஸ் ஏ சந்திரசேகர் அவரை போய் பாருங்கள் என்று   சொன் னார்கள். நான் அவரிடம் டான்ஸ் ஆடி காட்டினேன் அது மட்டும் இல்லாமல்

 

நான் அவரிடம்   சக தமாக   பேசி இருந்தேன். அதன் பிறகு தான் என்னை அவர்   சிறுவ யதில்   திரிஷாவாக   ஒப் பந்தம்   செய்தார். அதன் பிறகு தான் எனக்கு சினிமாவில் நடிக்கும்   வா ய்ப்பு   கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து ஜில்லுனு ஒரு   கா தல், மை டியர் பூதம்

 

கனா காணும் காலங்கள், மகான், அத்தி ப்பூக்கள்   போன்ற பல சீரியல்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த   வந்து ள்ளேன். இவர் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் கூட   நடித்து ள்ளார். இதோ அவரின் தற்போதைய புகைப்படம்…

 

Comments are closed.