இந்த படமே நான் நடிக்க வேண் டியது.? என்னது, இந்த ஹி ட் திரைப்படம் ரஜினி நடிக்க வேண்டியதா.? இணையத்தை கலக்கும் தகவல் உள்ளே..!!

1,898

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகர் தான் நடிகர் விஜய் இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு நேற்றுடன் அங்கு முடிந்த நிலையில் தற்போது சென்னை வரா   திட்டமி ட்டுள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம் தான் பகவதி.

 

இந்த திரைப்படத்தில் இயக்குனர் வெங்கடேஷ் பெரியகத்தில் இயக்கப்பட்டது. இப்படி நிலையில் இந்த திரைப்படத்தை பற்றியான ஒரு   சுவார சியமான   தகவல் ஒன்று   இணைய த்தில்   வெளியாகி உள்ளது.

 

அது   என்னவெ ன்றால்   இந்த   திரைப்ப டத்தின்   முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால், ஒரு சில   காரண த்தினால்   ரஜினி இந்த      திரைப்ப டத்தில்   நடிக்க முடியாமல் போனது

 

அதன் பிறகு தான் இந்த   திரைப்ப டத்தின்   கதையை முதலிடம் கூறி   ஒப்ப ந்தம்   பெற்ற திரைப்ப டத்தின்   மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது   இணைய த்தில்   தீ யாய்   பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.