லியோ படத்தில் இணைந்த முக்கிய யூடியூப் பிரபலம்..!! லோகேஷ் உடன் எடுத்து க்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நபர்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம்   அ திர டி, ஆ க்சன்   கலந்த ஒரு திரைப்படமாக எடுத்து   வருகின் றார்கள்   என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து திரிசா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும்

 

கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இந்த   திரைப்பட த்திற்கான   படபிடிப்பு தற்போது காஷ்மீரில்   விறுவி றுப்பாக   நடத்தப்பட்டு வருகின்றது.

 

இந்த திரைப்படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது யூடியூபில் பிரபலம் இர்பான் என்பவர் தான் லியோ படபிடிப்பில் லோகேஷ் உடன் அவர் எடுத்துக் கொண்ட

 

புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளியிட் டுள்ளார். இன்னும் காஷ்மீரில் இரண்டு நாட்கள் படபிடிப்பு நடக்க இருப்பதாகவும் அது முடிந்தவுடன் சென்னைக்கு வந்து பத்து நாட்கள் படபிடிப்பு இருப்பதாகவும்   தெரிவித்து ள்ளார்கள்…

 

Comments are closed.