ராஜா ராணி சீரியல் நடிகர் சித்து இத்தனை படத்தில் நடித்து ள்ளாரா.? வெளிவந்த புகைப்படம் இதோ..

124

தொலைக்கா ட்சிகள்   ஏராளமான சீரியல்கள் வெளியிட்டு   ம க்களை   பலரும்   கவ ர்ந்து   வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ஒன்று தான் ராஜா ராணி 2.

 

இதில் ஹீரோவாக நடித்த வருபவர் தான் நடிகர் சித்து என்பவர். இவர் இதற்கு முன்பாக கலர்ஸ்   தொலைக்கா ட்சியில்   ஒளிபரப்பு   செய்ய ப்பட்ட   திரும ணம்   என்னும் சீரியலில்   கதாநா யகியாக   நடித்து வந்துள்ளார்.

 

அந்த சீரியலில் கதாநாயக நடித்து வந்த ஸ்ரேயாவை   காத லித்து   இவர்   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். தற்பொழுது ராஜா ராணி தொடரில் பிஸியாக நடித்து வருகின்றார். இதைத் தொடர்ந்து இவர்   திரைப்பட த்திலிருந்து    நடித்துள்ளார்.

 

அந்த வகையில்   வ ல்லினம், குற்றம் கடிதல், அகோரி உள்ளிட்ட பல   திரைப்ப டத்தில்   இவர் நடித்துள்ளார் என்பது   குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் நடித்த படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

அந்தப் புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் நீங்கள்   திரைப்பட த்திலும்   நடித்துள் ளீர்களா   என்று பலரும்   கருத் துக்களை   வெளியிட்டு   வருகின் றார்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.