சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரி யலை ஞாபகம் இருக்கா.? அந்த சீரியலில் வரும் பாட்டை பாடியது இந்த முன்னணி நடிகரா.? வீடியோவை பார்த்து விய ந்த ரசிகர்கள்..!!

90 காலகட்டத்தில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது. அதில் பலருக்கும் பிடித்த ஒரு சீரியலாக இருந்தது தான் சின்ன பாப்பா பெரிய பாப்பா. இந்த சீரியலை   மற க்காத   90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த அளவிற்கு அந்த சீரியல் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்தது. மேலும், அந்த தொடரில் நளினி, விஜே சித்ரா, மதுமிதா, என் எஸ் பாஸ்கர் போன்ற பல நட்சத்திரங்கள் அதில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தத் தொடர் ராதிகா தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வாரத்தில் ஒரு நாள் மட்டும் வெளியிடப்பட்டு வந்துள்ளது. இந்த சீரியலுக்கு என்ற ஒரு தனி ரசிகர்கள்   பட் டாலமே   இருந்து வந்துள்ளது.

 

இப்படி ஒரு நிலையில் அந்த சீரியலில் வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற பாடலை பாடியது யார் தெரியுமா.? வேறு யாரும் கிடையாது பிரபல நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி என்பவர் தான்.

 

மேலும், இதில் இரண்டு மற்றும்   மூ ன்றாம்   சீசனிலும் இவர்தான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில்   வை ரலாக   பரவ ப்பட்டு   வருகின்றது…

 

 

Comments are closed.