ஷங்கர் வெற்றிமாறன் படங்களை தவ றவிட்ட விஜய் டிவியின் முன்னணி பிரபலம்..!! இன்று அதை நினைத்து வரு ந்தும் நடிகர்..!!

32

சின்னத்திரை   நிகழ் ச்சியில்   பிரபலமான ஒரு காமெடி நாக வலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் மதுரை முத்து என்பவர். இவர் தற்போது வெள்ளித்திரையில் பெரிதாக பட   வா ய்ப்பு   கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். இவர் ஆரம்பத்தில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில்   மூ லம்   சின்னத்திரையில்   நுழை ந்துள்ளார்.

 

அதன் பிறகு பல ரியாலிட்டி ஷோவில் தனது காமெடி   தி றமையின்   மூ லம்   மக்களை கவர்ந்து உள்ளார். ஒரு கட்டத்தில் சின்னத்திரையும் தாண்டி இவர் பல   வெளிநா டுகளுக்கு   சென்று அங்கேயும் தனது காமெடி   மூ லம்   அசத்தி வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் ஒரு சமயத்தில் இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து இப்பொழுது கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியில் பல்வேறு   நிகழ் ச்சிகளில்   தொகுப்பா ளராகவும்   போட்டியா ளராகவும்   நடுவராகவும் பங்கேற்று வருகின்றார். இப்படி என் நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வெற்றி மாறன் மற்றும்

 

சங்கர் படத்தை நான் தவற விட்டு உள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து மெகா   ஹி ட்   அடித்த திரைப்படம் தான் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேலைக்காக இயக்குனர் விட்டு மதுரை முத்துவை அணுகி உள்ளார்.

 

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது துணை இயக்குனர் துரை செந்தில்   மூ லம்   மதுரை முத்துவை அழைத்துள்ளார். மேலும், மதுரை முத்து இடம் ஒரு பைலை கொடுத்து அனைவருக்கும் வசனங்களை மதுரை பாஷையில் மாட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

ஆனால், சில காரணத்தினால் அது முடியாமல்   போ ய்விட்டது. அதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த விஜயின் நண்பன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்து ள்ளார்கள்.

 

அந்த சமயத்தில் நான் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தேன். அதனால், அந்த   வாய் ப்பையும்   நான்   த வற   விட்டு உள்ளேன் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் மதுரை முத்து   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.