ரஜினி ஒரு சிறந்த நடிகரா.? வீடியோவை வெளியிட்டு சர் ச்சை யில் சிக்கிய இயக்குனர்..!! கடும் கோப த்தில் உள்ள ரசிகர்கள்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மௌனம் பேசியதே. அந்த திரைப்படத்தை   மூ லமாக   தமிழ் சினிமாவில் இயக்குனராக   அறிமுகமா னவர்தான்   அமீர் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும். அந்த திரைப்படத்தின்   மூலமா கத்தான்   இயக்குனர் அமீர் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட ஒரு இயக்குனர் ஆனார். அதன் பிறகு இவர் வடசென்னை திரைப்படத்தின்

 

மூ லம்   ஒரு நடிகராகவும் தனது திறமையை   வெளி க்காட்டி   உள்ளார். இப்படி ஒரு நிலையில்   திடீரெ ன்று   ஒரு   அதிர் ச்சி   தர்மம் ஒரு வீடியோ ஒன்று வெளியாகிறது. அது என்னவென்றால் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த

 

சிவாஜி திரைப்படத்தைப் பற்றி தான் பேசி உள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் என்றால் நடிகர் ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்று அந்த படத்திற்கு மாநில விருது அவருக்கு   வழங்க ப்பட்டது. நடிகர் ரஜினி ஒரு சிறந்த நடிகரா.?

 

சிவாஜி திரைப்படத்தில் அவரது நடிப்பு நல்லாவா இருந்தது என்று அமீர் நடிகர் ரஜினியை   தா க்கும்   விதத்தில் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில்   தீ யாய்   பரவப்பட்டு வருகின்றது…

 

 

Comments are closed.