ம ரணம டைந்த நடிகை.. இறுதி சட ங்கிற்கு கூட பணம் இல்லை..!! சரியான நேரத்தில் உதவி செய்த விஜயகாந்த்..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடி உள்ளது. மேலும், இவர் பல அவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி என் நிலையில் தற்போது சில ஆண்டுகளாக   உட ல்   நலக்கு றைவின்   காரணமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமலும்   அர சியலிலும்   சரியான கவனம் செலுத்த முடியாமல் இருந்து வருகின்றார்.

 

இருந்தாலும் தன்னுடைய   ரசிகர்க ளுக்காக   வருடத்தில் இரண்டு முறையாவது நேரில் சென்று சந்தித்து விடுகின்றார். நடிகர் விஜயகாந்த் சினிமாவில்   க ஷ்டப்ப ட்ட   பலருக்கும் உதவி செய்து வருகின்றார்.

 

அப்படி ஒரு முறை திரை உலகில் பாடகியும், பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் தேனி குஞ்சரம்மாள். இவர் ஏராளமான கிராமத்து நிறைந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக   மர ணபடை ந்த   பொழுது இவருடைய இறுதி   ச டங்கி ற்கு   கூட பணம் இல்லாமல் அவருடைய   குடும்ப த்தினரை   தவிர்த்து வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் இந்த தகவலை கேள்விப்பட்ட விஜயகாந்த்

 

பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனை அழைத்து அவருடைய   ம ரண த்திற் கு   10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து செலவு செய்ய சொல்லி உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.