காதலி ப்பது ஒருவரை கல்யாணம் செய்வது இன்னொ ருவறையா.? என்னது, இந்த பிரபலத்தை தான் நடிகை அஞ்சலி திரு மணம் செய்ய போகிறாரா.?

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல்   போ ய்விடுகி ன்றது. ஒரு சில நடிகைகளுக்கு பெரிய அளவு திறமை இருந்தும் சரியான கதையை   தேர்ந்தெ டுத்து   நடிக்காத காரணத்தினால் அவரது திரைப்படம்   தோ ல்வி யை   சந்தித்து.

 

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி   விடுகின் றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில்   திற மையான   நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அஞ்சலி. இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின்

 

மூ லம்   தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்து. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல   வி த்தியா சமான   கதைகளை   தேர்ந்தெ டுத்த

 

அதே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை   கவர் ந்து   கொண்டி ருக்கின்றார். பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று உள்ளார். இப்பொழுது நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக

 

நடிகர் ஜெய் நடிகை அஞ்சலி   கா தலி த்து   வருவதாகவும் பல தகவல்கள் வெளியானது. அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக தங்கி வந்துள்ளார்கள். இப்படி நிலையில் அவள் இருவருக்கும் இடையே   கரு த்து   வேறுபாடு காரணமாக   பிரி ந்து   விட்டதாகவும்

 

அதனை தொடர்ந்து பிரபல தொழிலதிபரை தற்போது அஞ்சலை   திரும ணம்   செய்து செய்து   கொ ள்ளப்   போவதாக பல தகவல்கள் இணையத்தில்   வைர ளாகி   வருகின்றது. ஆனால், நடிகை அஞ்சலி   பக்க த்திலிருந்து   எந்த ஒரு   அதிகா ரப்பூர் வமான   அறிவிப்பும்   வெளியா கவில்லை…

 

Comments are closed.