யாருக்கும் தெரியாமல் திரும ணத்தை முடித்துக் கொண்ட அபிராமி..!! புகைப்படத்தை பார்த்து அதிர் ச்சியான ரசிகர்கள்..!!

20,406

தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் அபிராமி வெங்கடாசலம் என்பவர். இவர் ஆரம்பத்தில் குறும்படம் மற்றும் சின்னத்திரை வெப் சீரியஸ் என நடித்துக்   கொண்டி ருந்தார். அதன் பிறகு நோட்டா என்ற திரைப்படத்தின்   மு க்கிய   கதாபாத்திரத்தில் நடித்த

 

பலரையும்   கவர் ந்தர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் இவருக்கு நல்ல   வா ய்ப்பு   கிடைத்தது இருந்தாலும் பெரிய அளவு அவரு மக்கள் மத்தியில்   பேசப்ப டவில்லை.

 

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்   மூ லம்   மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்த திரைப்படத்தில் அடிக்கும்   வாய் ப்பு   இவருக்கு கிடைத்துள்ளது.

 

அதனை தொடர்ந்து தற்பொழுது நடைபெறுகிற விக்ரமின் துருவ நட்சத்திரம், ஆகஸ்ட் 27 போன்ற படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து அவ்வபோது தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

 

இப்படி ஒன்னு நிலை   தி டீரெ ன்று   கழு த்தில்   மஞ்ச தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள்   அதிர் ச்சி யாக   உள்ளார்கள். மேலும்,   திரு மணம்   ஆகிவிட்டதா யாரும் மாப்பிளை என்று பலரும் கமெண்ட்களை வெளியிட்டு   வருகின் றார்கள். ஆனால், நடிகை அபிராமி வெங்கடாசலம் ஒரு எந்த ஒரு தகவலும்   வெளியி டவில்லை…

 

Comments are closed.