லோகேஷ் எவ்வளவு சொல்லியும் லியோ பட வாய்ப்பு தவ றவிட்ட நடிகை..!! அதற்கு முக்கிய காரணம் இதுதான்.?

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக   உருவா க்கப்படும்   திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மேலும், இவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வர பெற்று வரும்.

 

மேலும், பல நடிகைகள் விஜயுடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று கணவுடன் இயங்கி   வருகி ன்றார்கள். ஆனால், தனக்கு இடத்தை   வாய் ப்பை   நடிகை சாய் பல்லவி வேண்டாம் என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதை செய்ய படுத்தி உள்ளது.

 

மலை யாள   சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்   ஹி ட்   படமாக அமைந்தது தான் பிரேமம். இந்த படத்தின்   மூ லம்   தான் இவர் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் மாறி 2, என் ஜி கே

 

தியா போன்ற திரைப்படம் நடித்து வந்துள்ளார். இவருக்கு தமிழில் பெரிதாக வெற்றி படம் அமையாத   காரண த்தால்   தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். மேலும், இவர் பட   வாய் ப்பை   தவிர் த்து   வருவதற்கு என்ன காரணம் என்றால் தன்னுடைய   கதாபாத் திரத்திற்கு

 

தேவையான கதை இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று முடிவில் இருந்து வருகின்றார். அதன் காரணமாகத்தான் பல படங்களை   மதி ப்பையும்   வேண்டாம் என்று   நிராக ரித்துள் ளார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் அதியத்தின் துணிவு படுத்த கூட மஞ்சு வாரிய கதாபாத்திரத்தில் இவர்தான் நடிக்க இருந்தது.

 

ஆனால், முடியாது என்று சொல்லிவிட்டார் அதேபோன்றுதான் தற்பொழுது லியோ படத்தில் சாய் பல்லவி நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ்   திட்டமி ட்டுள் ளார். அதை   மறு த்துவிட் டார். அதன் பிறகு தான் நடிகை திரிஷாவின் நடிக்க வைக்க பட குழும முடிவு   செ ய்தார்கள்.

 

அதற்கு என்ன காரணம் என்றால் லோகேஷ் இயக்கம் அனைத்து படத்திலும்   நடிகைக ளுக்கு   பெரிதாக எந்த ஒரு   எதி ர்பார் ப்பும்   இருக்காது. அதன் காரணமாகத்தான் சாய் பல்லவி வேண்டாம் என்று   மறுத் துள்ளார் என்று   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.