நடிகையின் 30 ஆண்டு சினிமா வாழ் க்கை..!! ஆனால், ரஜினியை ஒதுக்கி வரும் நடிகை..!! வா ய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்..!!

160

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக   திகழ் ந்து   வரும்   நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பு ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து இன்று வரை இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது. இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்

 

இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துக்   கொண்டிரு க்கின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றார்கள். மேலும், இவருடைய திரைப்படத்தில்

 

இ ளம்   நடிகைகள் இருந்து   மூ த்த   நடிகைகள் வரை நடித்து விட வேண்டும் என்று   ஆசைப்ப டுவார்கள். அந்த வகையில் ஸ்ரீ தேவி முதல் தற்போது இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் வரை பலரும் இவருடன் சேர்ந்து   நடித்து ள்ளார்கள்.

 

ஆனால், ஒரு சில முன்னணி நடிகைகள் நடிக்க முடியாமல் போய் உள்ளது. அதில் ஒருவர் தான் நடிகை சுகன்யா என்பவர். இவர் நடிகர் கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர்    கிட்ட த்தட்ட   சினிமாவில் 30 ஆண்டுகள் நடித்துள்ளார். ஆனால், ரஜினியுடன் நடிக்கும்   வாய் ப்பை   இவருக்கு கிடைக்கவில்லை. மேலும், முத்து திரைப்படத்தில் நடிகை சுகன்யாவை நடிக்க வைக்க இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

 

கேட்டு ஆ ழ்   அனுப்பியு ள்ளார். அந்த தகவல் அவரை சென்று   சேரவி ல்லையா.? அதன் பிறகு தான் மீனாவுக்கு இந்த   வா ய்ப்பு   போனது. அதன் காரணமாகவே இன்று வரை அவருடன் நடிக்க முடியாமல்   போ ய்விட்டது…

 

Comments are closed.