கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பா ர்களா.? விஜய் போட்ட கண்டி ஷனால் குழப்ப த்தில் லோகேஷ்..!!

த மிழ்   சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக தொட ங்கியவர்   தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவர். இவரை   இயக்க த்தில்   நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து   வருகி ன்றார். இந்தத் திரைப்படம் தற்பொழுது   கா ஷ்மீரி ல்   படபிடிப்பு நடந்து   வருகி ன்றது.

 

அங்கு எடுக்கும் ஒரு சில   புகைப்ப டங்கள்   இணைய த்தில்   வெளியாகி   கொ ண்டிருக்கி ன்றது. மேலும், விக்ரம்   திரைப்ப டத்தில்   நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த   கை தி    திரைப்ப டத்தின்   கதாபாத் திரங்கள்   இடம் பெற்று இருக்கும். அதுமட் டுமில் லாமல்   கார்த்தியின் குரல் மட்டும்   பய ன்ப டுத்தி   இருந்தா ர்கள்.

 

லியோ   பட த்தில்   கமல், கார்த்தி, சூர்யா போன்ற   பிரப லங்கள்   வர   வா ய்ப்பு   இருப்பதாக   கூற ப்படுகி ன்றது. ஆனால், நடிகர் விஜய் ரஜினியை போல தன்னுடைய படத்தின் அவர்   மட்டு ம்தான்   தனித் துவமாக   இருக்க வேண்டும் என்று   நினை க்கக்   கூ டியவர். அதன்   கார ணமாக   கமல், சூர்யா போன்ற நடிகர்கள்   பேசி யுடன்.

 

இந்த படத்தில் நடிக்க   ச ம்மதி க்க   மா ட்டார்   என்ற   சி னிமா   வட்டா ரத்தில்   கூறப்ப டுகின்றது. மேலும், இதற்கு முன்பாக வந்த விக்ரம் படத்தில் கமல் லோகேஷுக்கு முழு    சுதந்திர த்தையும்   அந்த படத்தில்   கொ டுத்திரு ப்பார். அந்த வகையில் இந்த படத்தில் நடிகர், நடிகைகள், கதை, திரைக்கதை என அனைத்து   வி ஷயத்தை யும்

 

நீயே பார்த்துக்   கொ ள்   என்று கமல்   சொல்லிவி ட்டார். அதன் காரணமாக இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோக்கேஷன்   பட மாகவே   உருவா க்கப்ப ட்டது. மேலும், கமலின் தலையிட எதிர் இல்லாத   கா ரணத்தி னால்   படம் சூப்பர்   ஹி ட்   ஆனது என்று   கூற ப்படுகி ன்றது.

 

அதேபோ ன்று   நடிகர் விஜய் இந்த கதையில் எந்த ஒரு    மா ற்றமு ம்   செய்யவி ல்லை. ஆனால், டாப் நடிகர்கள் தன்னுடைய   பட ங்களில்   நடிக்க   ச ம்மதம்   அவர்   தெரிவி க்கவி ல்லை   எனக்காக லோகேஷ் பல   வி ஷயங்க ளை   செய்த இடம்   செ ல்லுபடி யாகாமல்   போய்வி ட்டது…

 

Comments are closed.