என்னது, விஜயின் லியோ படத்தில் மு க்கியம் பிரபலம் நடிக்கி றாரா.? ரசிகர்கள் மத் தியில் எதிர்பா ர்ப்பை கிள ப்பிய புதிய தகவல்..!!

த மிழ் சி னிமாவில் தவிர் க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் ச மீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் ஓ ரளவி ற்கு நல்ல வரவேற்பு பெற்று ஓ டியது. இந்த திரைப்ப டத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க த்தில்

 

லியோ என்ற திரைப்ப டத்தில் நடித்து வருகி ன்றார். இந்த படத்தி ற்கான முதல் கட்ட படகு ஒரிப்பு தற்போது கா ஷ்மீரில் படமாக்க ப்பட்ட வருகி ன்றது. அடுத்த கட்டமாக படகு ஒழிப்பை கொடை க்கானலில் நடத்த திட்டமிட் டுள்ள தாக கூறப்ப டுகின்றது.

 

இதற்கான அதிகா ரப்பூ ர்வமான அறிவி ப்பு கூடிய விரைவில் வெளியாகும். அந்த வகையில் இந்த படத்தில் யாரெ ல்லாம் நடிக்கி ன்றார்கள் என்ற அறிவிப்பை பட கு ழுவினர் வெளியி ட்டுள் ளார்கள். அந்த வகையில் விஜய் தொடர்ந்து திரிஷா,

 

பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரப லங்கள் நடித்து வருகின் றார்கள். இதனை தொடர்ந்து இயக்குனர் ரத்னகுமார் ஒரு அறிவி ப்பை வெளியிட் டுள்ளார். அது எ ன்னவெ ன்றால் நீங்கள் எதிர்பார் க்கும்

 

அளவிற்கு லியோ திரைப்படம் இரு க்காது.? நீங்கள் எதிர்பார் த்ததை விட இரண்டு மடங்கு அதிக மாக தான் இருக்கும் என்று கூறியு ள்ளார். இது மட்டுமல் லாமல் திரைப்ப டத்தில் ஒரு சிறப்பு தோற் றத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்கின் றார்கள் என்று கூறியு ள்ளார்…

 

Comments are closed.