தளபதி 67 பூஜையில் விஜயுடன் போஸ் கொடு க்கும் இந்த கு ழந்தை யார் தெரியுமா.? என்னது, இந்த காமெடி நடிகரின் மக ளா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்   இயக்க த்தில்   நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 67 என்ற திரைப்பட பூஜையுடன்   துவங்கப்ப ட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் பல   பிரப லங்கள்   அதில் கலந்து   கொண்டுள் ளார்கள். அப்பொழுது   எடுக்க ப்பட்ட   புகைப்ப டங்கள்   மற்றும் வீடியோக்கள் தற்போது   இணைய த்தில்   வை ரலாகி   வருகின்றது. அதில் விதியுடன், லோகேஷ், த்ரிஷா

 

அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி   பிரப லங்கள்   கலந்து   கொண்டுள் ளார்கள். மேலும், இவர்களுடன்   குழ ந்தை   நட்ச த்திரம்   ஒருவர் அந்த பூஜையில் கலந்து   கொண் டுள்ளார். தற்பொழுது சமூக   வலைத்த ளம்   எங்கும்   அவரு டைய    பேச்சு தான்.

 

அவர் வேறு யாரும் கிடையாது.? பிரபல   நகை ச்சுவை   நடிகரின்   மக ள்   என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது   கா தலி யின்   சொ தப்புவ து   எப்படி, டிக் டிக் டிக், ஒ மை   கோ ஸ்ட்   போன்ற   திரைப்ப டங்களில்   நகைச்சுவை நடிகராக நடித்த அர்ஜுனன்   மக ள்   தான்.

 

இவருடைய பெயர் இயல். தளபதி படத்தில்   குழ ந்தை   நட்சத் திரமாக   நடித்த   ஒப்ப ந்தமாகியு ள்ளார். மேலும், இவருக்கு மகன் மற்றும் ஒரு   மக ள்    இருக்கி ன்றார். அந்த வகையில் இவரது   மக ன்   நடிகை   நயன்தாராவின் O2 கவின் நடிப்பில் வெளிவந்த

 

டாட்டா போன்ற   திரைப்பட ங்களில் நடித்து ள்ளார். அவரது   மக ள்   விஜய்   திரைப்ப டத்தில்   நடித்த   போவ தாக   புகைப்ப டத்துடன்   தகவல்கள்   வெ ளியாகி   உள்ளது. அந்த புகைப்படம் தான்   இணையத ளத்தில்   வைர லாகி   வருகி ன்றது…

 

Comments are closed.