தேசிய விருது பெற்ற மூத்த நடிகர் தி டீர் ம ரண ம்..!! சோக த்தில் இருக்கும் திரை யுலகம்..!!

சமீபகா லமாக   திரைப்பி ரபலங்கள்    அடுத் தடுத்து    உ யி ரி ழ ந் து   வருகின் றார்கள். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த   பழ ம்பெரு ம்   நடிகர் விக்ரம் கோகளே என்பவர். இந்தி   மரா த்தி, தமிழ்,தெலுங்கு    உள் ளிட்ட   மொ ழிகளில்

 

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட   திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார். இவர்   த மிழில்   ஆளவ ந்தான், ஹேராம் ஆகிய   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவர் நடிகர்   அமிதாப்ப ச்சனின்   நெரு ங்கிய   நண்பர்.

 

மேலும், இவர் பல சினிமா   பிரபல ங்களுடன்   இணைந்து   நடித்து ள்ளார். இவர் நவம்பர் 5ஆம் தேதி   உட ல்நிலை   பாதிக்க ப்பட்டு   புனேவில் உள்ள   த னியார்   மரு த்துவம னையில்   அனும திக்கப்ப ட்டு   இரு ந்தார்.

 

இவருக்கு   சி கிச் சை   அளித்த   மருத் துவர்கள்   எந்த ஒரு   முன்னே ற்றமும்   இல்லை   சி றுநீர கம்   இ ருத யம்   உள்ளிட்ட   உ றுப்புக ள்   செய ல்படுவதி ல்லை. அதன்   கார ணமாக   உட ல்   நலம்   பாதிக்க ப்பட்டு   உயி ரிழ ந்துள் ளார்.

 

மேலும், இவரது   ம றைவி ற்கு   பல   திரை ப்பிரபல ங்களும்  ரசிக ர்களும்    இ ரங்க ல்   தெரிவி த்து   வருகின் றார்கள். மேலும், நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய twitter   பக்க த்தில்   இ ரங்க ல்   தெ ரிவித்து ள்ளார்…

 

Comments are closed.