படிக்கா தவன் படத்தில் சிறு வயது ரஜினியாக நடித்தவர் யார் தெரியுமா.? பல ஆண்டுக ளுக்குப் பிறகு வெளிவந்த தகவல்.. புகைப்ப டத்தை பார்த்து இந்த நடிகரா என்ற விய ந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் இந்த   காலகட் டத்தில்   ஏராளமாக   குழ ந்தை   நட்சத்தி ரங்கள்   உருவாகி   கொண்டிருக் கின்றார்கள். அவர்களே ஒரு சில   ஆண்டுக ளுக்குப்   பிறகு கதாநாயக நடிக்கும்   வா ய்ப்பு   கூட ஒரு சில பெற்ற   வருகின் றார்கள். அந்த அளவிற்கு   குழ ந்தை   நட்சத்திர ங்களுக்கு   அதிகமாக வரவேற்பு சினிமாவில் இருந்து வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில்   த மிழ்   சினிமாவில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தனது   தி றமையின்   மூ லம்   சூப்பர் ஸ்டார் அகத்தில் இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர்   த மிழ்   மட்டுமல் லாமல்   தெலுங்கு, ஹிந்தி, கன்னட, மலையாளம் போன்ற பலமொழி   திரைப்ப டங்களில்

 

கிட்டத்தட்ட 165 படங்களுக்கு மேல்   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் 1985 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்   படிக்கா தவன். இந்தத்   திரைப்ப டத்தில்   சிறுவ யது   ரஜினிகாந்த் ஆக நடித்தவர் தான் சூரிய கிரன் என்பவர்.

 

இவர் கிட்டத்தட்ட   த மிழ்   சி னிமாவில்   150 க்கும் மேற்பட்ட   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார். இவன்   குழ ந்தை   நட்சத் திரமாக   ஆரம்ப   காலகட்ட த்தில்   நடித்து அதன் பிறகு   த மிழ்   சி னிமாவில்   தற்போது முன்னணி   நடி கையாக   வலம் வரும் காவேரி என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டார் அவரும் ஒரு பிரபல நடிகை தான்.

 

அந்த வகையில் சமுத்திரன், காசி, கண்ணு க்குள்   நிலவு போன்ற   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த   படிக்கா தவன்   திரைப்ப டத்தில்   சிறு வயது ரஜினியாக நடித்தவர் இவர்தான் என்று   சமீப த்தில்   புகைப்ப டத்துடன்   தகவல்கள் வெளியாகிக்   கொண்டி ருக்கின்றது. இதோ அவரின் புகைப்படம்…

 

Comments are closed.