தாமரபரணி திரைப்படத்தில் விசாலுக்கு ஜோடியாக நடித்த பானு எப்படி இருக்காங்க தெரியுமா?? வெள்ளே வெளிரின்னு நீங்களே பாருங்க!!

கேரளா மாநிலம் கொள்ளஞ்சேரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை தாமிரபரணி பானு. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை பானு. இவர் முதல் தமிழ் படமே ஹரி படமாக அமைந்தது. நல்ல ஒரு குடும்ப படம் என்ற பெயரும் அந்த படத்துக்கு கிடைத்தது.

ஆனால், தாமிரபரணி படத்திற்கு பிறகு இவர் நடிஅதன் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களும், மலையாளத்தில் ஒரு சில படங்களும் நடித்தார். தமிழில் “வாசுவும் சரவணனும் ஒன்ன படிச்சவங்க” என்ற படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்தார்.

இதனால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. தற்பொழுது பானுக்கு அழகான குழந்தை உள்ளது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டார். இதோ அந்த புகைப்படங்கள்.த்த தமிழ் படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.

Comments are closed.