பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய யார் தெரியுமா ? இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!! லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்!!

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைகாட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் அர்ச்சனா..90’s கிட்ச்களுக்கு இவர் மிகவும் பிரபலம்.இவர் பேச்சிலேயே காமெடி இருக்கும்,அழகாகவும் வர்ணனை பண்ணுவார்.பிறகு இப்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சிறிய கதா பாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.இப்பொழுது இவரது மகள் மிகவும் பெரிய பொன்னாக வளர்ந்துவிட்டார்.மகளின் பெயர் சாரா ஆகும்

அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் அவரின் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.

இந்த நிலையின் தொகுப்பாளி அர்ச்சனா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

I’ve got your back always!! ❣️❣️ @lalnirmala @anita_chandhoke

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

அர்ச்சன மற்றும் பிரியங்கா

Comments are closed.