கருவா பையா பாடல் நடிகை கார்த்திகாவா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. பார்த்த ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை பல வந்து சில காலம் மிக பிரபலமாக இருப்பார்கள் சிறிது காலம் கழித்து கா ணாமல் போய் விடுவார்கள் அவர்களை கூட நம்ம மறந்து கூட இருப்போம் அப்படியான ஒரு நடிகைதான் தூத்துக்குடி பட நடிகைதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தூத்துக்குடி’ சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான கார்த்திகா மற்றும் சுவேதா நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘கருவாபையா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட் அடைந்தது.
மேலும், கார்த்திகா நடித்த ‘பிறப்பு’ படத்தில் இடம்பெற்ற உலக அழகி நான் தான் என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.

1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் அதன் பின்னர் ஆடிஷன் மூலம் இவருக்கு தூத்துக்குடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

Comments are closed.