40 வயசில் மாடலுக்கு மாறிய பிரபல நடிகை பூமிகா வெளியான கொ ள்ளை கொ ள்ளும் புகைப்படம் ஷாக்கான ரசிகர்கள்.!! –

தமிழ் சினிமாவில் நிறைய நடிகர் நடிகைகள் வந்து செல்கின்றனர்,இதில் சில நடிகைகள் மட்டுமே எப்பொழுது மறக்க மு டியாத படங்களை நடித்து நினைவில் இருப்பார்.அப்படி பட்ட ஒரு நடிகை தான் பூமிகா.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை பூமிகா, ரோஜா கூ ட்டம், ஜில்லுனு ஒரு காதல், பத்ரி என இவரது நடிப்பில் அசத்திய படங்கள் ஏராளம்.

இவர் நடித்த நிறைய படங்கள் வெ ற்றிநடை போட்டன..தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.பிறகு தி டீ ரென சினிமாவை விட்டு ஓ ய்வில் இருந்தார். திருமணத்துக்கு பின்னரும் கூட தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்தார்.இந்நிலையில் சமீபத்தில் க ள வாடிய பொழுதுகள் படத்தில் ரீ என்ட்ரி கொ டுத்த பூமிகா எப்போதும் சமூகவலை தளங்களில் ஆ க் டிவாக இருக்கக்கூடியவர்.

மா டர்ன் உ டையில் இவர் கலக்கும் புகைப்படங்களை வெ ளியிட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.40 வயது ஆகிய ஒரு நடிகை இவ்வளவு அழகாக, ப டு க வர்ச்சியாகவும் உள்ளாரே என ரசிகர்கள் வாயடைத்துபோய் உள்ளனர்.

 

 

Comments are closed.