காதலர்தின படத்தில் நடித்த நடிகைக்கு இப்படி ஒரு சோகமா..?? எல்லோரிடமும் மனமுருகி அவர் சொன்னது என்ன தெரியுமா..?? –

46

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். தமிழ் சினிமாவை தாண்டி வேறு சினிமாவில் இருந்து இங்கு வந்து தன்னையும் நிலை நிறுத்தியுள்ளவர்கள் பலர் என்று சொல்லலாம் அந்த வகையில் ஐவரும் ஒருவர் தான். காதலர்தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாலி

பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற ஹம்மா ஹம்மா பாடலுக்கு இவர் ஆ டிய ஆ ட்ட ம் அப்போதே இவரை பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆ க்கி யது. அ திக அளவில் இந்திப்படங்களில் நடித்திருக்கும் சோனாலி பிந்த்ரே, அர்ஜூனுக்கு ஜோடியாக கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ல் புற்று நோ ய் இவரைத் தா க்கி யது. பி ழை க்க  30 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு எனக் கூறப்பட்ட நிலையில் தன் மன உறுதியால் மீண்டு வந்திருக்கிறார்.

Related Posts

மனோஜ் பாரதிராஜாவின் மனைவி மகள்களை பார்த்துள்ளீர்களா.? இப்படி…

இப்போது அது குறித்து சோசியல் மீடியா பக்கத்தில் எழுதி இருக்கிறார் சோனாலி பிந்த்ரே. அதில் அவர், ‘உங்கள் உடம்பு சொல்வதைக் கேளுங்கள். அ டிக்க டி உடல் ப ரிசோ தனை செய்து கொ ள்ளு ங்கள். முன்பே நோய் கண்டிபிடிக்கப்பட்டால் அது சிகிட்சைக்கு ரொம்ப உதவும்’என நம்பிக்கையோடு பதிவிட்டு இருக்கிறார்.

Comments are closed.