சிட்டிசன் படத்தில் நடித்த சிறுவனை ஞாபகம் இருக்கா!! இப்போ இவர் எப்படி இருக்காரு பாருங்க!!

தளபதி விஜய், ஜோதிகா, ரகுவரன்,விவேக் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் திருமலை. இந்த திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் காமெடி காட்சிகளும்,பாடல்களும் அனைத்தும் மிகவும் பிரபலம்.. இந்த படத்தில் நீயா பேசியது பாடல் இன்றளவும் மக்களிடம் பிரபலம். இப்படத்தில் நடிகர் விஜயுடன் சிறு வயது பையனாக உதய் ராஜ் என்ற சிறுவன் நடித்து இருப்பார்.படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோவார்.

பொதுவாக சிறு வயதில் நடித்தவர்கள் பெரியவர்கள் ஆகி எப்படி இருப்பார்கள்,அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். தற்போது இவர் மீண்டும் தளபதி விஜயுடன், 17 வருடங்க ளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளார். அது விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் காமராஜ் இயக்கிய மாஸ்டர் படம் தான் அது.

தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் 17 ஆண்டுகள் கழித்து தளபதி விஜயுடன் நடிப்பதை பெருமையாக உ ணர்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரின் புகைப்படம் மற்றும் இந்த தகவலால் தமிழ் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வரூகின்றனர். தற்போது அந்த புகைப்படமும் இனையத்தில் வைரலாகி வருகின்றது.

Comments are closed.