அடேங்கப்பா கா வ ல ன் திரைப்படத்தில் அசினுக்கு தோழியாக வரும் மித்ராவா இது..? கணவருடன் , இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு உற்சாகக் கொண்டாட்டம் தான். அந்த வகையில் விஜய், அசின் நடிப்பில் கடந்த 2011ல் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற திரைப்படம் தான் கா வ ல ன்.இதில் நடிகர் ராஜ்கிரனின் பா து கா வ ல ரா க நடிகர் விஜய் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படத்தில் படத்தில் நாயகி அசினுக்கு தோழியாக மித்ரா குரியன் நடித்து இருந்தார். இந்தப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கும் நாமினேட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து புத்தனின் சிரிப்பு, நந்தனம் ஆகிய படங்களில் நடித்த அம்மணிக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது. அம்மணி குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments are closed.