மகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்… தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்

தற்போது தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தலைவர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். அரசியலுக்கு வருவதை உறுதி செய்த ரஜினி, எப்போது வருவார் என்பதை பற்றிய தகவல்களை கூறாமல் இருக்கிறார்.இருந்தும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு நேரடியாக களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்ய வேண்டிய முறைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதில் தற்போது கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தனது மனைவி மற்றும் மகள்களுக்கு தேவையான அளவு தொழில்களையும், வருமானங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ரஜினிக்கு சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்

ஐஸ்வர்யா முன்னணி நடிகர் தனுஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் உள்ளனர். சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் வித் என்ற மகன் உள்ளார்.வழக்கமாக தனது பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடும் ரஜினிகாந்த், இந்த முறை தனது உறவினர்களை அழைத்து வீட்டிலேயே கொண்டாடியுள்ளார். அதற்கு காரணம் அரசியலுக்கு விரைவில் வர இருப்பதால் சொத்துக்கள் பற்றிய முடிவுகளை பேசவே என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாகன் மகன் வேத் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இன்று விசாகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் வீட்டிலிருந்தபடியே கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட அனைவரும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்

 

Comments are closed.