நடிகை லைலாவுக்கு தோ லுக்கு மேல் வளர்ந்த இரண்டு பி ள்ளைகள்.! இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா.? அ தி ர்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் என்னும் அ ழியாத இடத்தினை லைலா பிடித்துள்ளார்.தமிழில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லைலா பிறகு பிரசாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம்,சரத்குமார் என அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.இதில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன.இதனாலேயே தமிழில் இவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.இவர் எப்பொழுதே சிரித்த முகத்துடனேயே இருப்பதால் இவரை சி ரிப்பழகி லைலா என்றும் கூபிடுவர்.

நடிகை லைலா 8 ஆ ண்டுகளாக தொழிலதிபர் ஒருவரை கா தலித்து கடந்த 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிப்பதை நி றுத்தி விட்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பி றந்தனர்.தற்போது அவர்களுடன் லைலா புகைப்படம் எடுத்துள்ளார். அது இ ணையத்தில் வை ரலாக ப ரவி வருகின்றது.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவிற்கு இவ்வளவு பெ ரிய இரண்டு மகன்களா என்று வி யந்துள்ளனர்.

இதேவேளை, தற்போது, லைலா நடிப்பதை நி றுத்தியிருந்தாலும் பிரபல தொலைக்காட்சியில்.ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.பல நாட்கள் கழித்து பார்த்து நடிகை லைலாவை பார்த்ததும் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்கிறார்களே,இவருக்கு இவ்வளவு பெரிய மகன் வேற இறுகிறானா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Comments are closed.