இந்த குண்டு குழந்தையாக இருக்கு சூர்யா பட நடிகை யார் தெரியுமா இப்போ அவங்களுக்கே இரண்டு குழந்தை இருக்கு!!!

பாலிவுட்டில் முன்ன்ணி நடிகையாக திகழ்ந்த சமிரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்த சமீரா தற்போது இரு குழ்ந்தைகளுக்கு தாயாக உள்ளார்.
இந்த நிலையில் இவரது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கல் இது சமீராதான என சந்தேகிக்கும் அளவிற்கு அந்த உருவம் இருந்தது, இது குறித்து சமீரா கூறுகையில், இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வரலாம். என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் குண்டாக இருந்த என்னுடைய தோற்றமே எனக்கு அவநம்பிக்கையை கொடுத்தது. அதிலிருந்து மிகவும் க ஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இவரது சிறு வயது புகைபடம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த புகைபடத்தில் ஸ்ரீ ரெட்டி அவர்கள் இளமை பருவமாகவும் அதில் உடல் எடை அதிகரித்து இருக்கும் புகைபடம் வைரல் ஆகி வருகிறது எதை பார்த்த ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளாத உல்ளார் என்பது குறிப்பிட தக்கது

Comments are closed.