அக்ஷன் கிங்க அர்ஜூன் அப்பா யார் தெரியுமா!! 200படங்களுக்கு மேல் நடித்த நடிகர்தான் அர்ஜூன் தந்தையா?? இது தெரியாம போச்சே!!

அர்ஜூன் (பிறப்பு – ஆகஸ்டு 15, 1964) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் இவர் நடித்த படங்களில் தேசப்பற்று நிறைந்த படங்களில் கூட நடித்துள்ளார். அதிகமான ச ண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு “ஆக்சன் கிங்” எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே ச ண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.

தற்போது அர்ஜீன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். இந்த படத்தில் பிக்பாஷ் லொஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் அவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்கிறார்கள்

இந்த நிலையில்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் அர்ஜீனின் தந்தையின் புகைப்படங்கள் வைராகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் எதிர்பாராத சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது இதில் என்னவென்றால் அர்ஜீனின் தந்தை ஜே.சி ராமசாமி சக்தி பிரசாத் என்பவர் அதிகளவான கன்னடப் படங்களில் நடித்துள்ளார் .

இவர் நடிகர் மட்டுமல்லாது கன்னடப் படங்களை கூட இவர் இயக்கியுள்ளார் இவர் சினிமாவில் 20வருடங்கள் நீடித்து 200க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவரின் உடல் அமைப்பு அர்ஜீன் போன்ற அமைப்பில் காணப்படுவதே விசேட அம்சமாகும்.

Comments are closed.