அழகான மனைவியுடன் 2 வருடம் கழித்து சுமார் முஞ்சி குமாரு டேனி அப்பாவானார் என்ன குழந்தை தெரியுமா!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் நடிகர் டேனியல். அதற்கு முன்பே ஃபிரண்டு, லவ் மேட்டரு என ஒரு டையலாக்கால் மிகவும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இவ்வளவு ஏன் கமல்ஹாசனையும் கூட இவ்வசனத்தின் மூலம் ஈர்த்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமலும் டேனி போல செய்து காட்டினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து டேனியல் எலிமினேட் ஆனா பிறகு இவர் பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பவர் இவர் எலிமினேட் ஆனது ரசிகர்களுக்கு கொஞ்சம் வ ருத்தம் இருந்தது

பின்னர் வெளியே வந்தவுடன் பல வருடக்காதலியான டெனிஷாவை 2018ஆம் ஆண்டு நாட்களாக காதலியை திருமணம் செய்து கொண்டார் இதனை அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்

இந்த நிலையில் திருமணம் ஆகி 2வருடமான நிலையில் டேனிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது இதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் பிக்பாஸ் டேனி இதைன பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Comments are closed.