அத்தனை நடிகைகளின் அழகை மிஞ்சும் அழகுடன் ஜொலிக்கும் நம்ம மகேஷ் மனைவி யார் தெரியுமா? பார்க்க கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்காங்க பாருங்க!!

அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ். அடை மொழி வச்சவன் யாரும் அழிஞ்சு போனதில்லை என்ற வடிவேலின் வசனத்திற்கு பக்கா சான்று நம்ம மகேஷ். ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என அவரது குடும்பத்தினாரே ‘யாருடா மகேஷ்?’ என்று மறக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார். மகேஷ் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை திரு. சந்திரசேகரன்,தாயார் திருமதி. மீனாட்சி ஆவார்கள். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை எல்லாம் ஈரோட்டில் தான் முடித்தார்.

இவரது காதல் மனைவி ஸ்ரீதேவி முன்னாள் தொகுப்பாளினி ஆவார். மகேஷின் மிக பிசியான ஷெட்யூல்களை கவனித்து, அவரை ஒவ்வொருமுறையும் குறையில்லாமல் தயார் செய்யும் மிக முக்கிய பணியை தினமும் தவறாமல் செய்து வருகிறார்.

சிகரம் தொடு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஈரோடு மகேஷ் அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.தற்போது விஜய் டிவி அலுவலகத்துக்கு மனைவி குழந்தைகளுடன் வந்த அவர் அப்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகிறது

Comments are closed.