சினேகாவே தோற்று போகும் அளவு அழகுடம் ஜொலிக்கும் நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமிய பாருங்க ஷாக் ஆகிடுவீங்க

விஜய் தொ லைகாட்சியில் எந்த நி கழ்ச்சியில் க லந்துகொ ண்டாலும் அவர்கள் ம க்கள் முன் மி கவும் பா ம்ஸ் ஆகி விடுவார்கள்..அது ம ட்டும் அ ல்லாமல் சினிமாக்களில் நடிகர்களாகவும் ஆ கிவி டுவார்கள்.விஜய் டிவியில் ஒ ளிப ரப்பாகும் மிகவும் பி ரபலமான நிகழ்ச்சி தான் விஜய் சூப்பர் சிங்கர்.இந்த நி கழ்ச்சியில் போன சீசனில் க லந்துகொ ண்டவர்கள் தான் செந்தில் -ராஜலக்ஷ்மி ஜோடி.இந்த சீ சனில் செந்தில் முதலிடம் பி டித்து வெற்றி பெற்றார்.இவருக்கு 50 லட்சம்பரிசு இந்த நி கழ்ச்சியில் வ ழங்கப்பட்டது.

செந்தில் ராஜலட்சுமி ஜோடி நன்றாக நாட்டுபுற பாட்டுகளை பாட கூடியவர்கள்.இவர்கள் இருவரும் ஒரே மேடையில்,ஊர் ஊராக விழாக்களில் மு தலில் பாடி வந்தனர்.ஒரே மேடையில் இருவரும் பாடும் போது கா தல் வ யப்பட்டு இருவரும் தி ருமணன் செய்து கொண்டனர்.இவர்கள் இன்று தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஜோடி.சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி ஜோடிக்கு மிர்சி விருதுகள் நிகழ்வில் மண்ணின் குரலுக்கான விருது வழங்கி கௌ ரவிக்கப்ப ட்டுள்ளது.இது குறித்த புகைப்படத்தினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெ ளியி ட்டு ரசிகர்களுக்கு செந்தில் ராஜலட்சுமி ஜோடி நன்றி கூறியிருந்தர்கள்

இந்த நிலையில் தற்போது நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி சிறுவது பெண்போல பளிச்சினு முகன் முழுவதும் மேக்கப் செய்து கொண்டு அழகில் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சில புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் எதனை பார்த்த ரசிகர்கள் அட இது நம்ம ராஜலட்சுமி என்று வாயை பிளந்து ஷேர் செய்து வருகின்றனர்

Comments are closed.